அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்: நாளை ஆலோசனை!

அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றன.

Continues below advertisement

அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக 18 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாளை (15,மார்ச், 2023) ஆலோசனை நடத்துகின்றன. 

Continues below advertisement

 காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, காம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக நாளை காலை பத்து மணிக்கு  முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன. 


 

Continues below advertisement
Sponsored Links by Taboola