அமிர்தசரஸ் - கொல்கத்தா இடையே சென்ற இரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 




அகல் தக்த் (Akal Takht Express) விரைவு இரயிலில் கணவருடன் பயணித்த பெண் பயணி தலையில் மதுபோதையில் சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் மீது இரயில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.