கேரளாவில் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Onam Bumper Lottery) டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. ஓணம் திருவிழாவையொட்டி ரூ.25 கோடி முதல் பரிசு கொண்ட இந்த பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளதாம். இப்போதே 32 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாம். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். வரும் 27 ஆம் தேதி இதற்கான குலுக்கல் நடைபெறுவதால் ரூ.25 கோடியை தட்டித் தூக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கேரள லாட்டரி தலைமை அலுவலகத்தில் குலுக்கல் நடைபெற உள்ள நிலையில், தற்போது உச்சகட்டமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை பொறுத்தவரை, ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது. அதேபோல் இரண்டாவது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக 20 வின்னர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அளிக்கப்படுகிறது.

முதல் பரிசுத் தொகை ரூ.25 கோடி என்பதால், கேரள லாட்டரி பிரியர்கள் தங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தொடங்கி வைத்தார். டிக்கெட் விற்பனை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், விறுவிறுப்பாக டிக்கெட் சேல்ஸ் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 32 லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் விற்றுள்ளன. குலுக்கலுக்கு இன்னும் மூன்று வாரம் எஞ்சியுள்ள நிலையில், ஏறத்தாழ அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. கேரள லாட்டரி விற்பனையாளர்கள் தரப்பில் இது தொடர்பாக கூறப்படுவதாவது,ஓணம் பம்பர் லாட்டரி வழக்கம் போலவே இந்த ஆண்டும் அனல் பறக்க விற்பனையாகிறது. கேரளாவில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களும், கேரளாவிற்கு வந்துசெல்லும் வெளியே மாநிலத்தவர்களும் கூட ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி செல்கிறார்கள். கேரளாவில் வருடத்திற்கு ஆறு பம்பர் டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி, தினம் தோறும் குலுக்கல் நடைபெற்று வருகிறது. தற்போது காருண்யா டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது.

காருண்யா லாட்டரி டிக்கெட் ரிசல்ட் - இந்த டிக்கெட்டில் KD 264265 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட் இடுக்கியில் விற்பனை செய்யப்பட்டதாகும். இரண்டாவது பரிசு ரூ.25,00,000/- KC 901286 என்ற எண்ணிற்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட் பத்தினம் திட்டாவில் வாங்கப்பட்ட டிக்கெட் ஆகும்.

மூன்றாம் பரிசு: ₹10 லட்சம் - KC 245583

நான்காம் பரிசு: ₹5,000 (20 வெற்றியாளர்கள்):

0173, 1338, 1947, 1949, 1982, 2651, 2817, 4012, 4253, 5591, 5660, 5807, 6387, 6395, 7102, 7661, 7865, 8920, 9414, 9564

ஐந்தாம் பரிசு: ₹2,000 (6 வெற்றியாளர்கள்):

0049, 0059, 1534, 4914, 5526, 6219

ஆறாம் பரிசு: ₹1,000 (30 வெற்றியாளர்கள்):

0678, 1854, 1872, 2145, 2622, 3303, 3819, 4851, 4881, 5028, 5065, 5132, 6277, 6326, 6529, 6706, 6758, 6870, 7442, 7462, 7981, 8212, 8241, 8668, 8817, 9323, 9356, 9501, 9702, 9783ஏழாம் பரிசு: ₹500 (76 வெற்றியாளர்கள்):

0037, 0108, 0124, 0170, 0175, 0229, 0254, 0295, 0359, 0399, 0618, 0988, 1019, 1251, 1319, 1353, 1513, 1516, 1524, 1607, 1649, 1711, 1781, 1789, 1925, 2104, 2261, 2643, 2945, 2999, 3025, 3042, 3117, 3332, 3346, 3417, 3445, 3484, 3576, 4156, 4421, 4440, 4667, 4893, 5430, 5617, 5635, 5677, 5692, 5815, 5860, 5954, 6388, 6619, 6626, 6703, 6809, 6930, 7069, 7239, 7320, 7488, 7634, 7679, 7854, 7895, 8316, 8522, 8635, 8863, 8883, 8976, 9204, 9400, 9558, 9784

எட்டாம் பரிசு: ₹200 (94 வெற்றியாளர்கள்):

0087, 0224, 0270, 0301, 0466, 0963, 1022, 1135, 1203, 1405, 1493, 1617, 1630, 1718, 1786, 2554, 2617, 2809, 2826, 3020, 3052, 3172, 3418, 3430, 3521, 3594, 3695, 3774, 3801, 3821, 3834, 3869, 4175, 4203, 4379, 4505, 4522, 4560, 4657, 4794, 4896, 4973, 5038, 5040, 5097, 5136, 5174, 5455, 5491, 5556, 5574, 5827, 6393, 6412, 6420, 6856, 6926, 7085, 7168, 7181, 7351, 7365, 7373, 7477, 7499, 7649, 7707, 7823, 7826, 8035, 8111, 8218, 8239, 8243, 8293, 8485, 8494, 8686, 8748, 8836, 8977, 9022, 9030, 9055, 9086, 9168, 9701, 9729, 9753, 9810, 9959, 9988

ஒன்பதாம் பரிசு: ₹100 (144 வெற்றியாளர்கள்):

0005, 0084, 0216, 0329, 0358, 0366, 0372, 0379, 0438, 0564, 0707, 0771, 0805, 0955, 1082, 1099, 1205, 1220, 1246, 1260, 1401, 1449, 1461, 1539, 1568, 1756, 1790, 1842, 2171, 2201, 2202, 2208, 2231, 2426, 2459, 2513, 2625, 2667, 2690, 2692, 2766, 2802, 2821, 2906, 2915, 2924, 3143, 3156, 3286, 3354, 3404, 3439, 3451, 3471, 3513, 3574, 3612, 3727, 3850, 3930, 4198, 4251, 4606, 4620, 4627, 4865, 5087, 5104, 5114, 5440, 5462, 5506, 5587, 5608, 5607, 5615, 5645, 5673, 5691, 5714, 5759, 5797, 5820, 5894, 5961, 5980, 6079, 6166, 6201, 6245, 6343, 6463, 6478, 6500, 6639, 6673, 6931, 6957, 6965, 7014, 7082, 7207, 7337, 7368, 7411, 7451, 7647, 7694, 7870, 7880, 7923, 8038, 8093, 8180, 8344, 8639, 8848, 8520, 8571, 8573, 8689, 8728, 8736, 8889, 9048, 9049, 9123, 9151, 9156, 9192, 9299, 9377, 9426, 9520, 9552, 9573, 9589, 9591, 9686, 9771, 9826, 9928, 9942, 9985

கேரள மாநில லாட்டரித் துறையின் அறிவிப்பின்படி, வெற்றியாளர்கள் தங்களது டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குலுக்கல் நடைபெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பரிசு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்