மேஷம்:எடுத்த காரியம் சிறப்பாக முடிப்பீர்கள். கூட்டத்தில் குழப்பம் வரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் விருப்பம் நிறைவேறும். பொறுமையுடன் செயல்படவும்.

ரிஷபம்:மனதில் நிம்மதி கூடும். ஏங்கிய ஓய்வு கிடைக்கும். ஆன்மீக சிந்தனை கூடும். உற்றார், பெற்றார் உதவியாக இருப்பார்கள். அரசியல் வாய்ப்புகள் சுமாராக இருக்கும். வீண் விரையத்தை குறைத்து கொள்வது நல்லது. 

மிதுனம்: மனநிறைவு கூடும். போக்குவரத்தில் பயன் கிடைக்கும். பயணம் பயன் தரும். மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். தங்கம், வெள்ளி வியாபாரிகளுக்கு கவனம் தேவை. யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். 

கடகம்:பாராட்டு, புகழ் கூடும். தற்புகழ்ச்சி வேண்டாம். வைரஸ், வியர்வை தொடர்பான பிரச்னைகள் வரலாம். பெண்களுக்கு தக்க நேரத்தில் உதவி கிடைக்கும். மன குழப்பங்கள் குறைய காத்திருக்கிறது.

சிம்மம்:நலன், பலன் கூடும். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் அன்போடு பழகவும்.  மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் அமையும் நாள் இன்று

கன்னி:இன்பமான சூழல் ஏற்படும். மனகுழப்பம் மாறும். அன்புக்குறியவர்கள் சந்திப்பு நிகழும். பிரிந்தவர்கள்இணையலாம். சிறு தொழில் செய்வோர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

துலாம்:உடல் அசதி பெறும். பயணத்தை தவிர்ப்பது நலம்.  ஓய்வு அவசியம். உற்றார், உறவினர் உதவியாக இருப்பார்கள். தேவையற்ற பொறுப்பேற்பை தவிர்க்கவும். 

விருச்சிகம்:பக்தி மயத்தால் ஆன்மிக சிந்தனை கூடும். இழந்த பதவிகளை மீட்டு பெறலாம். விவசாயிகளும் லாபம் தரும் நாள். யாருக்கும் பொறுப்பேற்க வேண்டாம். 

தனுசு:தன வளம் கூடும் நாள். வணிகவளம் கூடும். வங்கி பரிவர்த்தனையில் கவனம் தேவை. பயணங்களால் ஆபத்து ஏற்படலாம் கவனம். உலோக வியாபாரிகள் லாபம் பெறலாம். 

மகரம்:ஆக்கமும், ஊக்கமும் கூடும். பாக்கிகள் வசூலாகும். மனகுழப்பம் குறையலாம். புத்துணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. 

கும்பம்:தன வரவு கூடும். கண் நோய் ஏற்படலாம். உணவு கட்டுப்பாடு அவசியம். ஏஜென்சி நடத்துவோருக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் கவனம் தேவை.

மீனம்:மனதில் உற்சாகம் கூடும். அரசியல் ஆர்வம் சிறப்பாக இருக்கும். யாருக்கும் பொறுப்பேற்றக வேண்டாம். பயணங்களில் கவனம் அவசியம்

கணித்தவர்: ஜோதிடப்புகழ் கரு.கருப்பையா