மத்திய பிரதேசத்தில் தீ விபத்து:


மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




சிக்கி இருந்தவர்கள் மீட்பு:


மின்கசிவு காரணமாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பற்றிய தீயானது, மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மின்கசிவு காரணமாக தீ பற்றியதாகவும், விபத்தில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.


Also Read: Watch video: ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து... கரும்புகையால் கட்டுப்படுத்த தடுமாறும் தீயணைப்பு வீரர்கள்


 


" >


Watch video: ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து... கரும்புகையால் கட்டுப்படுத்த தடுமாறும் தீயணைப்பு வீரர்கள்


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண