லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச காவல்துறையினர்  மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண