உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. லக்கிம்பூரில் விவசாயிகளின் போராட்டத்தில் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண