கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இங்கு 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது.

Continues below advertisement

இந்த லாட்டரிகள் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர லாட்டரிகள் (Weekly Lotteries) மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்ப்பர் டிராக்கள் (Bumper Draws) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எப்போதாவது அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராதா என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான மக்கள், அவற்றை முடியும்போதெல்லாம் வாங்கி, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.  குறிப்பாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழக - கேரள எல்லையில் வசிக்கும் மக்கள் கேரளா சென்று லாட்டரிகளை வாங்குகின்றனர். கேரளா பம்பர் லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பரிசுகளை அள்ளியுள்ளனர்.

Continues below advertisement

கேரளாவில் சம்ருதி SM 32 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் நேற்று முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் உள்ள வடகரையில் வாங்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயத்திலும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும் விழுந்துள்ளது.

கேரளாவில் நேற்று சம்ருதி SM 32 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. ரூ.50 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.1 கோடி என்பதால் பரிசை வென்ற வெற்றியாளர் யார் என்பதை அறிய லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில்  முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் உள்ள வடகரையில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. MS 870925 என்ற எண்ணுக்கு தான் பரிசு விழுந்துள்ளது. (வடகரை) முகவர் பெயர்: கே.வி. ரஜீஷா முகவர் எண்: D 4565).

இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் அடித்துள்ளது. சுதீஷ் குமார் என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட MU 833709 என்ற டிக்கெட்டுக்கு இந்த பரிசு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. சபரிமலைக்கு தமிழகத்தை சேர்ந்த பலரும் மாலை போட்டு தரிசனம் செய்ய சென்று வருவதால் அவர்களும் டிக்கெட் வாங்குவதால் பரிசுத் தொகை அடித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆறுதல் பரிசு: ₹5,000

MN 870925, MO 870925, MP 870925, MR 870925, MT 870925, MU 870925, MV 870925, MW 870925, MX 870925, MY 870925, MZ 870925

நான்காம் பரிசு: ₹5,000

0252, 0531, 0666, 0746, 0758, 1911, 2168, 2568, 3107, 3312, 3557, 3916, 4390, 5348, 5444, 6164, 6180, 8248, 9857.

ஐந்தாம் பரிசு: ₹2,000

0944, 2100, 5372, 7519, 7948, 8198.

ஆறாம் பரிசு: ₹1,000

0235, 0732, 0818, 1682, 2196, 2433, 2650, 2918, 3341, 4734, 5301, 6850, 6907, 7249, 7481, 7632, 7987, 8088, 8473, 8800, 9047, 9091, 9387, 9864, 9999.

ஏழாம் பரிசு: ₹500

0085, 0336, 0493, 0540, 0622, 0654, 0675, 0759, 0886, 0950, 0990, 1033, 1163, 1197, 1649, 1678, 1850, 1854, 1916, 2155, 2480, 2647, 2683, 2702, 2789, 3069, 3203, 3408, 3478, 3825, 3826, 3835, 3858, 3905, 3941, 3984, 4015, 4174, 4230, 4341, 4389, 4430, 4665, 4785, 5480, 6067, 6206, 6268, 6273, 6323, 6325, 6523, 6752, 6771, 7438, 7497, 7555, 7655, 7849, 7952, 8037, 8043, 8053. 8054, 8187, 8250, 8332, 8479, 8490, 8509, 8613, 8717, 8974, 9488, 9714, 9845.

எட்டாம் பரிசு: ₹200

0097, 0103, 0104, 0131, 0152, 0229, 0434, 0439, 0749, 0831, 1313, 1357, 1490, 1616, 1724, 1934, 1959, 2074, 2092, 2217, 2256, 2270, 2379, 2661, 3009, 3287, 3330, 3539, 3567, 3592, 3602, 3624, 3625, 3836, 3903, 4150, 4209, 4325, 4502, 4607, 4812, 4871, 4925, 5098, 5260, 5333, 5414, 5462, 5476, 5533, 5545, 5635, 5813, 6097, 6394, 6650, 6671, 6693, 6782, 7000, 7061, 7087, 7227, 7239, 7315, 7318, 7362, 7399, 7628. 7721, 7733, 7898, 8014, 8021, 8047, 8070, 8144, 8362, 8428, 8569, 8760, 8763, 8954, 9213, 9269, 9302, 9416, 9514, 9750, 9752, 9905, 9936.

ஒன்பதாம் பரிசு: ₹100

0072, 0139, 0458, 0513, 0567, 0580, 0626, 0764, 0850, 0899, 0973, 1040, 1067, 1091, 1102, 1106, 1110, 1146, 1539, 1544, 1605, 1643, 1720, 1789, 1820, 1821, 1872, 1957, 2009, 2012, 2030, 2078, 2145, 2231, 2246, 2414, 2479, 2576, 2771, 3147, 3213, 3265, 3335, 3506, 3535, 3614, 3683, 3693, 3715, 3727, 3777, 3801, 3809, 3904, 3956, 4014, 4054, 4163, 4259, 4305, 4318, 4354, 4357, 4374, 4377, 4382, 4417, 4472. 4626, 4636, 4659, 4692, 4722, 4753, 4835, 4889, 5076, 5095, 5109, 5117, 5230, 5329, 5349, 5535, 5551, 5572, 5682, 5688, 5696, 5792, 5811, 5827, 5868, 5869, 5907, 5932, 5944, 6029, 6042, 6092, 6182, 6215, 6311, 6450, 6589, 6617, 6680, 6781, 6823, 6839, 6943, 7187, 7194, 7281, 7292, 7455, 7554, 7566, 7648, 7650, 7659, 7693, 7862, 7915, 7955, 7958, 7985, 8080, 8139, 8157. 8220, 8260, 8342, 8403, 8452, 8515, 9046, 9144, 9182, 9265, 9292, 9306, 9341, 9384, 9509, 9727, 9744, 9838, 9860, 9930.

பரிசைப் பெறுவது எப்படி?

5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான பரிசுப் பணம் எனில், கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடைக்கு வேண்டுமானாலும் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை எனில், வங்கி அல்லது கேரள அரசு லாட்டரி அலுவலகத்துக்கு, அடையாள ஆவணங்களோடு செல்ல வேண்டும்.

என்ன ஆவணங்கள்?

வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும். 

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும். 

பான் கார்டு ஜெராக்ஸ்

வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 

எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?

ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்

ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்

ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்

ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.