கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இங்கு 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது.
இந்த லாட்டரிகள் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர லாட்டரிகள் (Weekly Lotteries) மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்ப்பர் டிராக்கள் (Bumper Draws) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எப்போதாவது அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராதா என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான மக்கள், அவற்றை முடியும்போதெல்லாம் வாங்கி, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழக - கேரள எல்லையில் வசிக்கும் மக்கள் கேரளா சென்று லாட்டரிகளை வாங்குகின்றனர். கேரளா பம்பர் லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பரிசுகளை அள்ளியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காருண்யா பிளஸ் KN 999 (Karunya Plus KN 599) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (27.11.2025) வியாழக்கிழமை வெளியானது.
அதன்முடிவுகள் பின்வருமாறுஇதில் முதல் பரிசான ரூ.1 கோடி PH 465954 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.இரண்டாம் பரிசான ரூ.30 லட்சம் PF 253807 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.3-ம் பரிசு ரூ. 5 லட்சம் H 246618 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு: ரூ.5000PA465954 PB465954PC465954 PD465954PE465954 PF465954PG465954 PJ465954PK465954 PL465954 PM465954
4-ம் பரிசான ரூ.50001834 2003 2317 4139 4913 5210 5212 5369 5615 6183 7109 7151 7393 7609 7975 9095 9343 9427 9577
5-ம் பரிசான ரூ.20000799 1734 1986 2643 5414 7304
6-ம் பரிசான ரூ.10000300 0411 1589 1769 1956 2545 3497 4103 4215 4415 4847 5014 5790 5818 5879 6215 6262 7068 7329 7415 7427 8112 8657 9612 9652
7-ம் பரிசான ரூ.5000084 0103 0270 0381 0451 0597 0720 0772 0854 1064 1103 1369 1519 1526 1911 2245 2325 2449 2473 2746 3103 3494 3568 3618 3928 4037 4146 4310 4603 4670 4792 4982 4999 5059 5071 5089 5295 5356 5387 5601 5645 6050 6091 6203 6207 6225 6316 6428 6651 7144 7225 7237 7267 7550 7648 7706 7834 7908 8067 8169 8206 8480 8541 8687 8795 8800 8973 9078 9226 9373 9448 9490 9497 9562 9574 9661
9-ம் பரிசான ரூ.1002926 0061 5990 3743 3180 8295 6701 8735 7251 6556 2818 1260 7069 9434 5807 8618 7516 1374 9533 2282 5381 1392 2848 4730 1947 9505 3181 6416 3582 5854 1815 9428 9824 0521 4413 9085
பரிசைப் பெறுவது எப்படி?
5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான பரிசுப் பணம் எனில், கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடைக்கு வேண்டுமானாலும் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை எனில், வங்கி அல்லது கேரள அரசு லாட்டரி அலுவலகத்துக்கு, அடையாள ஆவணங்களோடு செல்ல வேண்டும்.
என்ன ஆவணங்கள்?
வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும்.
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
பான் கார்டு ஜெராக்ஸ்
வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?
ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.