கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இங்கு 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது.
இந்த லாட்டரிகள் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர லாட்டரிகள் (Weekly Lotteries) மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்ப்பர் டிராக்கள் (Bumper Draws) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எப்போதாவது அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராதா என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான மக்கள், அவற்றை முடியும்போதெல்லாம் வாங்கி, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழக,கேரள எல்லையில் வசிக்கும் மக்கள் கேரளா சென்று லாட்டரிகளை வாங்குகின்றனர். கேரளா பம்பர் லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பரிசுகளை அள்ளியுள்ளனர். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காருண்யா ப்ளஸ் KN 600 (Karunya Plus KN 600) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (04.12.2025) வியாழக்கிழமை வெளியானது. அதன்முடிவுகள் பின்வருமாறு,
இதில் முதல் பரிசான ரூ.1 கோடி PY 598929 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.இரண்டாம் பரிசான ரூ.30 லட்சம் PW 658845 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.3-ம் பரிசு ரூ. 5 லட்சம் PX 209920 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு: ரூ.5000PN598929 PO598929PP598929 PR598929PS598929 PT598929PU598929 PV598929PW598929 PX598929 PZ598929
4-ம் பரிசான ரூ.50000357 1231 2018 2413 2667 3035 4200 4737 5099 5145 5849 5854 6713 6842 6952 7105 8640 9734
5-ம் பரிசான ரூ.20001825 4363 6760 6923 7751 8629
6-ம் பரிசான ரூ.10001343 1682 2315 2394 2934 3708 3736 3737 3820 4380 4617 4697 5578 5580 5829 5928 6227 6710 7106 7926 7940 8082 9357 9427 9591
7-ம் பரிசான ரூ.5000157 0267 0426 0727 0793 0820 1175 1481 1609 1689 1758 1897 2239 2327 2460 2540 2701 2718 2807 2842 2916 3115 3543 3601 3687 3798 4074 4095 4374 4378 4487 4561 4738 4805 5035 5325 5440 5506 5622 5927 6082 6157 6307 6356 6733 6891 7000 7028 7121 7141 7303 7330 7407 7806 7944 8044 8189 8299 8495 8534 8600 8667 8839 8868 8901 9331 9345 9373 9562 9656 9692 9703 9835 9837 9887 9949
8-ம் பரிசான ரூ.2000078 0467 0527 0604 0751 0902 1197 1226 1232 1283 1312 1313 1363 1407 1479 1604 1853 2047 2129 2158 2461 2556 2609 2900 3172 3272 3283 3512 3516 3531 4108 4304 4655 4757 4825 4963 5104 5158 5187 5264 5396 5498 5611 5911 6163 6212 6252 6338 6569 6638 6809 6885 7079 7264 7501 7544 7757 7827 7845 7868 7890 8025 8134 8266 8286 8416 8440 8446 8578 8584 8690 8950 8963 9040 9055 9092 9122 9326 9381 9530 9555 9599 9642 9922
9-ம் பரிசான ரூ.100(லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் ஊக்குவிக்கவில்லை. மேற்கண்ட பதிவுகள் முழுக்க பிற மாநில வாசகர்களுக்கான செய்தி மற்றும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. பணம் செலுத்தி விளையாடப்படும் சூதாட்டங்கள், லாட்டரி உள்ளிட்டவை தனிநபரின் விருப்பத்திற்கும், பொறுப்பிற்கும் உட்பட்டவை. இருப்பினும், அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளை நன்கு புரிந்து கொண்டு மட்டுமே செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.)