ஓரிரு நாளில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஜூலை மாதம் வந்தாலே... ஆன்மிகம், விளையாட்டு, அரசியல் என அனைத்திற்கும் பெயர் பெற்ற மாதம். ஜூலையின் முக்கிய செய்திகளை நீங்கள் காலண்டர் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியதில்லை. இதோ, ஒரு க்ளிக் செய்து உலகம் முதல் உள்ளூர் வரை ஜூலை மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்கள் தொடுதிரைக்கு கொண்டு வருகிறது ABP நாடு.

 

நாள்நிகழ்வுவிபரம்இடம்
ஜூலை 1இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்டெஸ்ட்இங்கிலாந்து
ஜூலை 1தேசிய மருத்துவர்கள் தினம்சர்வதேச தினம்அனைத்து நாடுகள்
ஜூலை 2உலக பறக்கும் தட்டு தினம்UFOஅனைத்து நாடுகள்
ஜூலை 3செயிண்ட் தாமஸ் தினம்கிறிஸ்தவர்கள் விழாஅனைத்து நாடுகள்
ஜூலை 3சதூர்த்தி விரதம்ஆன்மிக நிகழ்வுதமிழ்நாடு
ஜூலை 3 உலக சைக்கிள் தினம்சர்வதேச தினம்அனைத்து நாடுகள்
ஜூலை 4அமெரிக்க சுதந்திர தினம்அமெரிக்காஅமெரிக்கா
ஜூலை 6உலக முத்த தினம்அன்பு பரிமாறுதல்உலக நாடுகள்
ஜூலை 7உலக சாக்லெட் தினம்இனிப்பு உண்டு மகிழ்தல்உலக நாடுகள்
ஜூலை 7இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்முதல் டி20 போட்டிஇங்கிலாந்து
ஜூலை 7விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டைஇறுதிப் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 8யூசிஜி நெட் தேர்வுஜூலை 8 முதல் 14 வரைநாடு முழுதும்
ஜூலை 9இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்இரண்டாம் டி20 போட்டிஇங்கிலாந்து
ஜூலை 9விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இரட்டைஇறுதிப் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 9உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுகாலி பணியிடங்களுக்குதமிழ்நாடு
ஜூலை 9விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றைஇறுதிப் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 10ஏகாதசி விரதம்ஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 10இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்மூன்றாம் டி20 போட்டிஇங்கிலாந்து
ஜூலை 10விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டைஇறுதிப் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 10விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றைஇறுதிப் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 11அதிமுக பொதுக்குழுக் கூட்டம்ஒற்றைத் தலைமை தேர்வுசென்னை
ஜூலை 11பிரதோஷம்ஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 11உலக மக்கள் தொகை தினம்விழிப்புணர்வு நாள்உலக நாடுகள்
ஜூலை 12உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைகாலி பணியிடங்கள் தேர்வுதமிழ்நாடு
ஜூலை 12இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்முதல் ஒரு நாள் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 13குரு பூர்ணிமா, பவுர்ணமி விரதம்ஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 14இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்இரண்டாம் ஒரு நாள் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 14உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை நிறைவுகாலி பணியிடங்கள் தேர்வுதமிழ்நாடு
ஜூலை 15உலக இளைஞர் திறன் தினம்இளைஞர் ஊக்குவிப்புஉலக நாடுகள்
ஜூலை 15CUET தேர்வு(ஜூலை 15,16,19,20)Common University Entrance Testநாடு முழுதும்
ஜூலை 16சங்கரஹட சதூர்த்திஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 17நீட் தேர்வு மருத்துவ நுழைவுத் தேர்வுநாடு முழுதும்
ஜூலை 17ஆடி 1ஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 17சர்வதேச நீதி தினம்நீதி உரிமை உலகநாடுகள்
ஜூலை 17இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம்மூன்றாம் ஒரு நாள் போட்டிஇங்கிலாந்து
ஜூலை 18குடியரசுத் தலைவர் தேர்தல்வாக்குப்பதிவுஇந்தியா
ஜூலை 21குடியரசுத் தலைவர் தேர்தல்வாக்கு எண்ணிக்கைஇந்தியா
ஜூலை 22இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம்முதல் ஒரு நாள் போட்டிமே.இந்தியா
ஜூலை 22இன்ஜி., சமவாய்ப்பு எண் ஒதுக்கீடுரேண்டம் எண் ஒதுக்கீடுநாடு முழுதும்
ஜூலை 23கார்த்திகை விரதம்ஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 24இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம்இரண்டாம் ஒரு நாள் போட்டிமே.இந்தியா
ஜூலை 24ஏகாதசி விரதம்ஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 25துணைத் தேர்வுகள் தொடக்கம்ப்ளஸ் 2 மாணவர்கள்தமிழ்நாடு
ஜூலை 26மகா சிவராத்திரி, பிரதோஷம்ஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 27இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம்மூன்றாம் ஒரு நாள் போட்டிமே.இந்தியா
ஜூலை 28செஸ் ஒலிம்பியாட்சர்வதேச செஸ் சாம்பியன்சென்னை
ஜூலை 28ஆடி அமாவாசைஆன்மிகம்தமிழ்நாடு
ஜூலை 28உலக இயற்கை பாதுகாப்பு தினம்இயற்கை விழிப்புணர்வுஉலக நாடுகள்
ஜூலை 28காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்இங்கிலாந்து
ஜூலை 29இந்திய கிரிக்கெட் அணி மே.இந்தியா சுற்றுப்பயணம்முதல் டி20 போட்டிமே.இந்தியா
ஜூலை 30உலக நண்பர்கள் தினம்நட்பு கொண்டாட்டம்உலக நாடுகள்