சமூக வலைதளங்களில் உணவு தொடர்பான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக உணவு தொடர்பான வீடியோவை சில பிரபலங்கள் பகிரும் போது அது வேகமாக பரவி வரும். அந்தவகையில் தற்போது தொழிலதிபர் ஹர்ஷ் கோயன்கா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


அந்த வீடியோவில் ஒரு நபர் மிகவும் அழகாக தோசைகளை சுட்டு அடுக்கி அதை வீசி சப்ளை செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை மேற்கோள் காட்டி, “நீங்கள் செய்வதை விரும்பி செய்தால் உங்களுடைய சிறப்பான செயலை செய்ய முடியும்” எனப் பதிவிட்டுள்ளார். 






அவரின் இந்தப் பதிவை தற்போது வரை சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


























இவ்வாறு பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண