Himachal Pradesh Election 2022: 412 வேட்பாளர்கள்.. 55.92 லட்சம் வாக்காளர்கள்.. இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக 68 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

Continues below advertisement

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக 68 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 55.92 லட்சம் வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

 

Continues below advertisement