தமிழ்நாடு:



  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல ஓடியது

  • செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதி

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

  • அமைச்சரவை இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என்ற அரசாணையை எதிர்த்து வழக்கு

  • மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயிலில் இருந்து புறப்பட இருந்த 7 ரயில்கள் மாற்றம்

  • மழையால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்டதால் பயணிகள் அவதி

  • தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள காவல்துறை சார்பில் 500 வீரர்கள் – காவல்துறை

  • சென்னை மாநகராட்சிக்குள் வாகனங்களை இயக்குவதற்கு வேகக்கட்டுப்பாடு – வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

  • குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

  • யானையின் தந்தத்தின் உள்ளே இருக்கும் கஜமுத்துவை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சித்த 4 பேர் கைது

  • திருவாரூரில் கலைஞர் கோட்டம் இன்று திறப்பு – விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

  • கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீர்


இந்தியா:



  • அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் மோடி

  • ஐ.நா. சபையில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

  • மணிப்பூரில் தொடரும் கலவரம் – தொடர்ந்து பதற்றம் நீடிப்பு

  • உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடக்கம்

  • 500 விமானங்களை வாங்க இண்டிகோ திட்டம்


விளையாட்டு:



  • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி நாளான இன்று இன்னும் 174 ரன்கள் தேவைப்படுகிறது.

  • உலக கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கை, ஓமன் அணிகள் வெற்றி பெற்று அசத்தல்