தமிழ்நாடு:
* ஜெயலலிதா போயஸ் இல்லம் அரசுடைமாக்கியது செல்லாது என என்ற தீர்வை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
* முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை : ரூ.2.16 கோடி பறிமுதல்
* வருகின்ற 17ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை
* வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 6 சுவாமி சிலைகள் விரைவில் தமிழகம் வருகை - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பேட்டி
* நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
* அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு வருமான வரி சோதனை நடத்துக்கின்றனர்- ஈபிஎஸ் குற்றசாட்டு
இந்தியா:
* கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு!
* உலகில் 2021-ஆம் ஆண்டின் அதிகம் மதிக்கப்பட்ட பெண்கள்.. ப்ரியங்கா சோப்ராவுக்கு பத்தாவது இடம்
* குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
* ‛வெளிநாட்டு கருப்புப்பணம் குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை’ -மத்திய அரசு பதில்!
உலகம்:
* கென்யாவில் வறட்சியால் தவித்த 6 ஒட்டகச்சிவிங்கிகள் பரிதாபமாக ஒரே இடத்தில் உயிரிழந்துள்ளன. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களின் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது.
* ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 77 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
* ஸ்பேஸ்எக்ஸில் பாலியல் துன்புறுத்தல்கள்… கண்டுகொள்ளாத நிர்வாகம்; பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கை!
விளையாட்டு:
* ரோகித் சர்மா தலைமையில் விளையாடத் தயார்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி
* ‘கனவு நனவாகும்’ - சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் தொடங்கிய நடராஜன்..
* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை அபாரமாக கோல் மழை பொழிந்து வீழ்த்தியது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்