தமிழ்நாடு :



  • மாநிலங்களை முடக்குவதாக நினைத்து சிலர் மக்களை முடக்கின்றனர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • மின்வெட்டு குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி- அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

  • தமிழக பா.ஜ.க.வில் 25 மாவட்ட தலைவர்கள் அதிரடி நீக்கம் – புதிய நிர்வாகிகள் நியமனம் – அண்ணாமலை நடவடிக்கை

  • இந்துக்கள் யார்? என்ற மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கருத்தால் சர்ச்சை

  • மதுரையில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில் மீண்டும் விபத்து – இரு தொழிலாளர்கள் காயம்

  • தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

  • வண்டலூர் பூங்காவில் கோடை காலத்திற்காக விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு

  • நடிகர் விவேக்கை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயர் அவர் வாழ்ந்த தெருவிற்கு சூட்டப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

  • மதுரையில் பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் இடையே கடும் மோதல் – காவல்துறை விசாரணை

  • திருவண்ணாமலை விசாரணை கைதி மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் – தமிழக டி.ஜி.பி. உத்தரவு


இந்தியா:



  • காஷ்மீரின் பாதுகாப்பிற்காக மட்டும் ரூபாய் 9 ஆயிரம் கோடி செலவு – மத்திய உள்துறை அமைச்சகம்

  • சாமானிய மக்களுக்கும் புரியும் மொழியில் தீர்ப்புகள் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

  • சியோமி நிறுவனத்தின் ரூபாய் 5 ஆயிரத்து 551 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

  • சுகேஷ் சந்திரசேகர் மோசடி தொடர்பான வழக்கில் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொத்துக்கள் முடக்கம்


உலகம் :



  • உக்ரைனின் விமான நிலையங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா

  • உக்ரைனின் 200 வீரர்களை ஒரே நாளில் கொன்றதாக ரஷ்யா அறிவிப்பு

  •  


விளையாட்டு :



  • நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பெற்றது மும்பை இந்தியன்ஸ்

  • ரோகித்சர்மாவின் பிறந்த நாளில் 8 தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்ற மும்பைக்கு ரசிகர்கள் வாழ்த்து

  • பெங்களூர் அணியை வீழ்த்தியது குஜராத் – முன்னாள் கேப்டன் விராட்கோலி அரைசதம் வீண்

  • ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனி பொறுப்பேற்பு

  • தொடர் தோல்விகளால் சென்னை அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ஜடேஜா

  • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண