ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வுன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நல்ல நண்பர்கள். மோடி ஷின்சோவை தன் இனிய நண்பராக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். 


ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து மோடி டிவிட்டரில், என் அன்பு நண்பர் ஷின்சோ அபே மூது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாய் இருக்கிறது. இந்த இடர் நிலையில் இருந்து அவர் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 






ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இருந்து அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. 


ராகுல் காந்தி டிவீட் :






அரவிந்த் ஜெஜ்ரிவால் டிவீட்






 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண