Amarinder Singh Update : புதிய கட்சி தொடங்குகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங். விவசாயிகள் பிரச்சனைகளில் தீர்வு காண முன்வரும் பட்சத்தில், 2022 மாநிலத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.