Manmohan Singh Hospitalised: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
முருகதாஸ் | 13 Oct 2021 08:29 PM (IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.