தமிழ்நாடு:
* ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன்
* தஞ்சாவூரில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்
* தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை
* மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை இனி செம்மொழி சாலை என அழைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
* கோவையில் கூண்டில் சிக்கிய சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிப்பு.
* திருச்சியில் மேயர் பதவிக்கான ரேஸில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு
* “மாநில அரசுகளை அதிகாரம் குறைந்த பொம்மை அரசுகளாக மோடி அரசு மாற்றி வருகிறது” - சீமான்
* மணப்பெண்ணை அடித்ததால் நின்று போன திருமணம் - 7 லட்சம் இழப்பீடு கேட்டு மணமகன் போலீசில் புகார்
இந்தியா:
* ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக உயர்வு
* மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து 7 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
* உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் முதன்முறையாக அந்த மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
உலகம்:
* வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்த பிரியங்கா சோப்ரா-நிக்கி ஜோன்ஸ் தம்பதி
* ஏமன் மீது சவுதி கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு எனத் தகவல்.
* "சட்டவிரோதமாக எல்லையை கடக்க வேண்டாம்; மனம் பதறுகிறது" - குளிரில் இறந்துபோன இந்திய குடும்பத்தினருக்கு ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்
* பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் நியமனம்
விளையாட்டு:
* 2022 ஐபிஎல் வான்கடே, டி.ஒய் பட்டீல் கைதானம், சிசிஐ எனப்படும் கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியா, மற்றும் பூனே கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடத்தப்படும் என தகவல்
* விராட்கோலி விலகி நிற்கிறார்..கே.எல்.ராகுல் கேப்டனுக்கு தயாராகவில்லை..இந்திய அணிக்குள் பிளவு - முன்னாள் பாகிஸ்தான் வீரர் கனேரியா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்