தமிழ்நாடு :



  • தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசனை

  • பள்ளிகள், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்க தமிழக அரசுக்கு மருத்துவர்கள் அறிவுரை

  • குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரின் முழு பாகங்களும் மீட்பு

  • சென்னை துறைமுகம் பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி

  • தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • தமிழ்நாட்டில் அடுத்த இரு நாட்களுக்கு பனி மூட்டம் காணப்படும் – குளிர் அதிகரிக்கும்

  • சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் இடிந்து விழுந்து விபத்து

  • திருவொற்றியூர் குடியிருப்பு விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் நிகழவில்லை – மக்கள் உடனே வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்ப்பு

  • திருவொற்றியூர் விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் – தலா ரூபாய் 1 லட்சம் இழப்பீடு – முதல்வர் மு.க.ஸ்டாலின்


இந்தியா :



  • சிறுவர்களுக்காவன தடுப்பூசிக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்

  • பறவைக் காய்ச்சல், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக எல்லைகளில் தீவிர முன்னெச்சரிக்கை

  • பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையிலும் அரசு அக்கறை காட்டுகிறது – பிரதமர் மோடி பேச்சு

  • ஒமிக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் – மத்திய அரசு

  • இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டியலில் 14 ஆண்டாக அம்பாவனி முதலிடம்

  • மேற்கு வங்காளத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை வங்கிக்கணக்குகள் முடக்கம் – மம்தா பானர்ஜி

  • சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு : மீண்டும் 30-ந் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பு

  • தடுப்பூசிக்கு எதிராக போராடுவது தவறான அணுகுமுறை – புதுச்சேரி


ஆளுநர்



  • சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்த வேண்டும்


உலகம் :



  • ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக முதல் உயிரிழப்பு

  • அமெரிக்காவில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு


விளையாட்டு :



  • இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

  • இந்தியாவை 350 ரன்களுக்குள் சுருட்டுவோம் – தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி

  • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பாக்சிங் டே டெஸ்டின் இரண்டாவது இன்னிலங்சில் இங்கிலாந்து தடுமாற்றம்





 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண