Dilip Kumar Passes Away: மறைந்த நடிகர் திலீப்குமாருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
ABP NADU | 07 Jul 2021 08:51 AM (IST)
மறைந்த பாலிவுட் நடிகர் திலீப்குமாருக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திலிப் குமார்
பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் இதோ...