✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Video: டெல்லி கட்டடத்தில் தீ விபத்து: சிக்கிய ஒருவரை துணிகரமாக மீட்ட தீயணைப்புத்துறை

Advertisement
செல்வகுமார்   |  09 Jun 2024 05:48 PM (IST)

டெல்லியில் உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வந்த சாகச விளையாட்டு மண்டலத்தின் அறையில் சிக்கிய ஒருவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

டெல்லி கட்டடத்தில் தீ விபத்து: அறையில் சிக்கியவர் மீட்பு: Image Credits@ANI

தில்லியில் உள்ள கனாட் பிளேஸின் அவுட்டர் சர்க்கிளில் உள்ள தீம் அடிப்படையிலான சாகச விளையாட்டு மண்டலமான  அறைகளில் தீ விபத்து ஏற்பட்டது. கடைக்குள் சிக்கிய ஒருவர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

டெல்லியில் இன்று விளையாட்டுகள் அடிப்படையில் செயல்பட்டு வரும் கட்டடத்தில் தீடீரென தீப்பற்றியது. அதையடுத்து, கட்டத்தில் இருந்த பலர் , அங்கிருந்து வெளியேறினர். ஆனால், அங்கு ஒருவர் சிக்கி கொண்டார். இதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அங்கு சிக்கிய நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

 

 

பின்னர், மிகப் பெரிய ஏணி மூலமாக , தீயணைப்புத் துறையினர், சிக்கியிருந்த நபரை மீட்டனர். இதையடுத்து, தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ பற்றி இருக்கும் மற்றும் மீட்கப்படும் காட்சியை பிடிஐ மற்றும் ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து தெரியவில்லை. மேலும் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.    

Also Read: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?

Published at: 09 Jun 2024 05:48 PM (IST)
Tags: Delhi Fire
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Video: டெல்லி கட்டடத்தில் தீ விபத்து: சிக்கிய ஒருவரை துணிகரமாக மீட்ட தீயணைப்புத்துறை
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.