நாட்டில் உள்ள உத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநில தேர்தல் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக தோல்வியடைந்தது. ஆட்சியில் இருந்த பஞ்சாப்பையும் கோட்டைவிட்டது. இந்த நிலையில், இந்த தோல்வி தொடர்பாக இன்று காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று தீர்மானிக்கப்பட்டது.
Congress Leader : காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார்...! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு..!
சுகுமாறன் | 13 Mar 2022 09:08 PM (IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தியே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியாகாந்தி