Breaking News LIVE: திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 08 Sep 2024 12:56 PM
திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

2026 தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்

நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபுவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு

நில அபகரிப்பு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபுவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு

நடிகர்கள்னா உங்களுக்கு இளிச்சவாயனா?” - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்

"உன்னாவ் வழக்கு, பில்கீஸ் பானோ வழக்குக்கெல்லாம் எந்த கமிட்டி போட்டாங்க.. நடிகர்கள்னா உங்களுக்கு இளிச்சவாயனா?” - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மொயின் அலி

Moeen Ali England Allrounder Announces Retirement : கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மொயின் அலி





தி.மு.க. ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் கொலை சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை என்றும், காவல்துறை மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.


வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும் என தெரிவிப்பு

நாகை - இலங்கை செல்லும் கப்பல் போக்குவரத்து 4 நாட்களாக நீட்டிப்பு

நாகையில் இருந்து இலங்கைக்குச் செல்லும் கப்பல் போக்குவரத்து வாரத்திற்கு நான்கு நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு


மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்க தலைவர் சரவணன் அளித்த புகாரில், மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவாகியுள்ளது. திருவொற்றியூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

த.வெ.க.விற்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்; இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் விஜய்

த.வெ.க.விற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Background


  • நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம் – இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் நடிகர் விஜய்

  • சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பேசிய மகாவிஷ்ணு சென்னையில் கைது – புழல் சிறையில் அடைப்பு

  • பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு – அமைச்சர் அன்பில் மகேஷ்

  • மகாவிஷ்ணு பேசிய விவகாரம் ; அரசியல் தலைவர்கள் கண்டனம்

  • தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி

  • வேளாங்கண்ணியில் தேர் பவனி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  • ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தடுக்க இந்தியாவால் முடியும் – இத்தாலி பிரதமர் மெலோனி கருத்து

  • பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப்பிற்கு தங்கம் – ஈரான் வீரர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் கைக்கு வந்த தங்கம்

  • பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து

  • ஆசிரியர் இயக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளியிட்டது தமிழக அரசு

  • ராகுல்காந்தியின் யாத்திரை சமூகத்தை ஒன்றிணைத்தது - காங்கிரஸ் கட்சி புகழாரம்

  • காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

  • இணைய பாதுகாப்பு கொள்கை 2.0 வெளியிட்டது தமிழக அரசு

  • கேரளாவில் புகார் அளிக்கச் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

  • தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவி ஆட்சியர்களாக நியமனம் - அரசு உத்தரவு

  • சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - போலீசார் அதிரடி சோதனை

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.