தமிழ்நாடு:



  • புதுக்கோட்டை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தது கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

  • பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்

  • சட்டசபையில் அசாதாரண சூழல் ஏற்பட ஆளுநரே காரணம் – சபாநாயகர் அப்பாவு

  • கட்சி மீது அரசியல் பாரபட்சமின்றி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

  • சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்படாதது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

  • துணிவு பட வெளியீட்டு கொண்டாட்டத்தில் லாரி மீது நின்று ஆடிய 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

  • தமிழ்நாட்டின் 21 காவல்துறை அதிகாரிகள் பணியிடை மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு


இந்தியா:



  • ஆளுநர் விவகாரத்தில் குடியரத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை தி.மு.க. பிரதிநிதிகள் நேரில் சந்திக்கின்றனர்

  • மத்திய பிரதேசத்தில் தொடங்கியது சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு

  • 5 ஆண்டில் இந்தியா உலகின் பெரிய பொருளாதார நாடாக மாறும் - பிரதமர் மோடி

  • முதலீட்டிற்கான சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது – பிரதமர் மோடி

  • முன்னேற்றப் பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது – பிரதமர் மோடி

  • பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை


உலகம்:



  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்

  • கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் 2ம் கான்ஸ்டன்டைன் 82 வயதில் காலமானார் – உலகத் தலைவர்கள் இரங்கல்


விளையாட்டு:



  • உலகக்கோப்பை ஹாக்கி பிரம்மாண்ட தொடக்க விழா ஒடிசாவில் தொடங்கியது

  • உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டித்தொடரை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்

  • இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் நடக்கிறது