Dharmapuri power shutdown: தர்மபுரி மாவட்டம் மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 10.07.2025 (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மாம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
மின்தடை பகுதிகள்:
மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், பறையப்பட்டி புதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியாம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின் நிறத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை 9 மணிக்கு முன்னரே பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் எனவும் மொபைல் போன் சார்ஜ், நீர்த்தத்தை தொட்டியில் நீர் ஏற்றிக்கொள்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவாக முடித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மின் நிறுத்தம் மாறுதலுக்கு உட்பட்டது என மின்துறை தெரிவித்துள்ளது.