மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கீழ் செயல்பட்டு வரும் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (Sálim Ali Centre for Ornithology and Natural History (SACON)) காலியாக உள்ள Junior Research Biologist மற்றும் Research Associate பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


இளநிலை ஆய்வாளர் ( Junior Research Biologist )


உதவி ஆய்வாளர் (Research Associate ) 


இளநிலை ஆய்வாளர்( Junior Research Biologist )


இளநிலை ஆய்வாளர் (Junior Research Biologist )


இளநிலை ஆய்வாளர் (Junior Research Biologist)


கல்வித் தகுதி:



  • இளநிலை ஆய்வாளர் பயாலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விலங்கியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்டவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க உயிரியல் துறையில் முதுகலை பட்டமும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • முதுகலை படிப்பில் 55% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • இளநிலை ஆய்வாளர் ( Junior Research Biologist ) - ரூ.31,000 + HRA

  • உதவி ஆய்வாளர் (Research Associate) - ரூ.52,000 + HRA 

  • இளநிலை ஆய்வாளர்( Junior Research Biologist ) -ரூ.31,000 + HRA

  • இளநிலை ஆய்வாளர் (Junior Research Biologist) -ரூ.31,000 + HRA

  • இளநிலை ஆய்வாளர் (Junior Research Biologist) -ரூ.31,000 + HRA


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புவிடுக்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை:


https://www.sacon.in/career/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள் - 08.04.2024


வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.sacon.in/careers/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.




மேலும் வாசிக்க..


Job Alert: 100 பணியிடங்கள்! அரசு நிறுவனத்தில் வேலை -யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!


IIT Recruitment: எம்.டெக். முடித்தவரா? சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை - விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்!