V3 Online TV : வி3 ஆன்லைன்டிவிஎன்றபெயரில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என விஜயராகவன் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக மதுரையில் இருந்த வி3 ஆன்லைன்டிவி உரிமையாளர் விஜயராகவன் என்கிற குருஜியை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். மதுரையில் இருந்த விஜயராகவனை காவல் துறையினர் கைது செய்த போது, நெஞ்சுவலி என தெரிவித்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விஜயராகவனை கைது செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வருகின்றனர்
கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ்என்ற செயலியைசக்திஆனந்தன்என்பவர்நடத்திவருகிறார். மேலும்யூடியூப்சமூகவலைதளத்தில்இந்தசெயலியின்சேனலும்இயங்கிவருகிறது. இதில்தினமும்2 மணிநேரம்விளம்பரம்பார்ப்பதன்மூலமும், புதியநபர்களைசேர்ப்பதன்மூலமும்அதிகவருமானம்பார்க்கலாம்எனவிளம்பரம்செய்யப்பட்டுள்ளது. அதில்360 ரூபாய்முதல்ஒருஇலட்சத்து21 ஆயிரம்ரூபாய்வரைஉள்ளபல்வேறுபிரிவுகளில்பணம்செலுத்திஉறுப்பினராகசேரமுடியும்எனவும், தினசரிமொபைல்போனில்விளம்பரம்பார்ப்பதன்மூலம்5 ரூபாய்முதல்1800 ரூபாய்வரைசம்பாதிக்கலாம்எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்செலுத்தும்பணத்திற்குஏற்பஆயுர்வேதகேப்சூல்கள்வழங்கப்படும்எனவும், புதியநபர்களைசேர்க்கும்நபர்களுக்குதனியாகபணம்வழங்கப்படும்எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைநம்பிஆயிரக்கணக்கானோர்இலட்சக்கணக்கில்முதலீடுசெய்துள்ளனர். தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்குகூறியபடிஅந்நிறுவனம்மாதம் மாதம்பணம்வழங்கிவருகிறது.
இதனிடையேமருத்துவர்களின்பரிந்துரையின்றிமாத்திரைகளைவழங்குவதுசட்டத்திற்குபுறம்பானதுஎனவும், தினசரிவிளம்பரம்பார்ப்பதால்அதிகவருமானம்பார்க்கலாம்எனஆசைக்காட்டிபொதுமக்களைஏமாற்றிபெரும்தொகையைவசூலித்துவரும்அந்நிறுவனத்தின்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனகோவைமாநகரசைபர்கிரைம்காவல்துறைஉதவிஆய்வாளர்முத்துபுகார்அளித்தார். இந்தபுகாரின்பேரில்அந்நிறுவனத்தின்மீதுசைபர்க்ரைம்காவல்துறையினர்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர். அதேபோலஅந்நிறுவனம்வி3 ஆன்லைன்டிவிஎன்றபெயரில்மோசடிசெய்ததாகபாதிக்கப்பட்டவர்கள்ஆட்சியரிடம்புகார்மனுஅளித்தனர்.
மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் விஜயராகவன்தான் எனவும், பினாமி பெயரில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் புகார் அளித்து இருந்தனர். இதனிடையே மைவி3 ஏட்ஸ்நிறுவனம்குறித்துஅவதூறாகபேசிவருபவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்ககோரி,கோவைமாநகரகாவல்ஆணையாளர்அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
