ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (நவம்பர் 30) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)        
 
  முதல் ரகம் 
   இரண்டாம் ரகம்  மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம் 34 ரூபாய் 28 ரூபாய்26 ரூபாய்
ஆந்திர வெங்காயம் 20 ரூபாய் 16 ரூபாய்       -
நவீன் தக்காளி14 ரூபாய்           -         - 
நாட்டுத் தக்காளி 12 ரூபாய் 10 ரூபாய்        - 
உருளை  28 ரூபாய்22 ரூபாய்20 ரூபாய்
சின்ன வெங்காயம்70 ரூபாய்60 ரூபாய்50 ரூபாய்
ஊட்டி கேரட்45 ரூபாய்40 ரூபாய்35 ரூபாய்
பெங்களூர் கேரட் 25 ரூபாய்      -       -
பீன்ஸ் 20 ரூபாய்18 ரூபாய்       -
ஊட்டி பீட்ரூட் 40 ரூபாய்35 ரூபாய்       -   
  
கர்நாடக பீட்ரூட் 20 ரூபாய்18 ரூபாய்        -
சவ் சவ் 15 ரூபாய்10 ரூபாய்        - 
முள்ளங்கி 12 ரூபாய்10 ரூபாய்        - 
முட்டை கோஸ் 7 ரூபாய்6 ரூபாய்       -
வெண்டைக்காய் 25 ரூபாய்20 ரூபாய்       -
உஜாலா கத்திரிக்காய்20 ரூபாய்18 ரூபாய்       -
வரி கத்திரி  15 ரூபாய்10 ரூபாய்        - 
பாகற்காய் 30 ரூபாய்25 ரூபாய்       - 
புடலங்காய்15 ரூபாய்12 ரூபாய்       - 
சுரைக்காய்20 ரூபாய்15 ரூபாய்      -
சேனைக்கிழங்கு22 ரூபாய்20 ரூபாய்      -
முருங்கைக்காய்220 ரூபாய்180 ரூபாய்       -
காலிபிளவர்25 ரூபாய்23 ரூபாய்      -
பச்சை மிளகாய் 30 ரூபாய்20 ரூபாய்      -
அவரைக்காய்30 ரூபாய்25 ரூபாய்      -
பச்சைகுடைமிளகாய் 35 ரூபாய்30 ரூபாய்      -
மாங்காய்60 ரூபாய்40 ரூபாய்      -
வெள்ளரிக்காய் 25 ரூபாய்20 ரூபாய்      -
பட்டாணி 50 ரூபாய்          -      -
இஞ்சி 70 ரூபாய் 50 ரூபாய்       -
பூண்டு 120 ரூபாய்80 ரூபாய்50 ரூபாய்
 மஞ்சள் பூசணி 8 ரூபாய்          -        -
வெள்ளை பூசணி 8 ரூபாய் 5 ரூபாய்        -
பீர்க்கங்காய்       - 30 ரூபாய்        20 ரூபாய்
எலுமிச்சை 30 ரூபாய்20 ரூபாய்        -
நூக்கல்12 ரூபாய்10 ரூபாய்         -
கோவைக்காய் 15 ரூபாய்10 ரூபாய்         -
கொத்தவரங்காய் 20 ரூபாய்16 ரூபாய்        -
வாழைக்காய்8 ரூபாய்5 ரூபாய்        -
வாழைத்தண்டு 30 ரூபாய்         -        -
வாழைப்பூ15 ரூபாய்         -        -
அனைத்து கீரை15 ரூபாய்         -        -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்  60 ரூபாய்        -        -