மின் பராமரிப்பு பணி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகள் என்பதை கீழே காணலாம்.
சென்னை ;
வளசரவாக்கம் , ஆழ்வார் திருநகர் முழுப் பகுதி , விருகம்பாக்கத்தின் முழுப் பகுதி.
திருப்பூர் ;
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம் , முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, அருள்புரம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம் , தண்ணீர் பந்தல் , உப்பிலி பாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம் புதூர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம்.
திருச்சி ;
திருச்சி துறையூர் சிற்றார்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கன்கனிப்பட்டி, பாலிஷ்புரம், காமச்சிபுரம், சங்கம் பட்டிபட்டி, பட்டி, சொக்கநாதபுரம், கல்லிக்குடி, அய்யம்பாளையம் கொத்தம்பட்டி, தெற்கு சேனப்பநல்லூர், கண்ணனூர்.
ஈரோடு ;
ஈரோடு தண்ணீர் பந்தல் அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தை சூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ்.
தேனி ;
தேவாரம் சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி , மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். புதுக்குறிச்சி கரை, இரூர் தீவனம் , ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி.