கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்

Continues below advertisement

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் , மின் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யபடுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகள் என்பது குறித்து கீழே காணலாம் 

Continues below advertisement

சென்னை வண்ணாரப்பேட்டை ; 

வடக்கு டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, ஏ.இ.கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ.கோயில் தெரு.

சோத்துப்பாக்கம் ;

பாலாஜி கார்டன், புதுநகர், பை-பாஸ் ரோடு, ஆரூன் உல்லாசா நகரம், சாந்தி காலனி.

கோவை ; 

அங்கலக்குறிச்சி , பொங்கலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், ஆழியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி

மலையடிபாளையம் , பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் குனியமுத்தூர், குனியமுத்தூர், சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி மில் கோவில் பாளையம், செங்குட்டுப்பாளையம், முல்லைப் பாளையம், செங்குட்டுப்பாளையம், என்.பி.ஜி. செய்யூர், அண்ணா பல்கலைக்கழகம்

யமுனா நகர் , காளப்பநாயக்கன்பாளையம் , ஜிசிடி நகர் , கணுவாய் , கேஎன்ஜி புதூர் , தடாகம் சாலை , சோமையம்பாளையம் , அகர்வால் சாலை , சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி , கே.என்.ஜி.புதூர் , வித்யா கோ, மெட்ரோ மைலம்பட்டி கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் , தெற்கு அவினாசிபாளையம் , கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, கோவில்பாளையம், கொடுவாய்
பெரியார் நகர் தண்ணீர் பந்தல், செம்மாண்டம்பாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்கல்லிபாளையம், தீத்தம்பாளையம், புதுப்பை.

தேனி ;

தேவாரம் சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

சிவகங்கை ; 

அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல் , பூசலக்குடி பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola