TN Power Shutdown ; தாம்பரம் முதல் வேலூர் வரை : உங்கள் பகுதியில் மின்சாரம் தடை !

Advertisement
சேர்மசாமி   |  08 Oct 2025 01:39 AM (IST)

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார துறை வெளியிட்டுள்ளது.

மின்சார வாரியம்

தாம்பரம் : 

சேலையூர் கேம்ப் ரோடு , வேளச்சேரி மெயின் ரோடு , பாரதி பார்க் தெரு , கர்ணம் தெரு , ராஜா ஐயர் தெரு , மாதா கோவில் தெரு , நெல்லுரம்மன் கோவில் தெரு , பாளையத்தான் தெரு , புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு , அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர் , கண்ணன் நகர் , ஐ.ஓ.பி. காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, குமரன் தெரு , இளங்கோவன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு.

Continues below advertisement

சிட்லபாக்கம்:

சிட்லபாக்கம் மெயின் ரோடு , கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, சுந்தரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், தனலட்சுமி நகர், விஜயலட்சுமி தெரு மற்றும் சந்தான லட்சுமி தெரு.

Continues below advertisement

ஆவடி: 

சிவசங்கராபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர், ரவீந்தரா நகர், ஸ்ரீ நகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர், சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், தனலட்சுமி நகர், எம்.ஆர்.எப் நகர் , நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு.

திருச்சி ;

ரெட்டிமாங்குடி , எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர் , நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி , சாதமங்கலம் , சிட்கோ நிறுவனம் , பெல் என்ஜிஆர் , காலிங்கர் என்ஜிஆர் , எம்.பி.சாலை , அண்ணா ரவுண்டானா , அசூர் , சூரியூர், பொய்கைக்குடி , பி.எச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு , துவாங்குடு,

பெரம்பலூர் ;

சின்னார் , வலிகண்டபுரம் , சர்க்கரை ஆலை , மேட்டுப்பாளையம் , பரவை , கிழுமாத்தூர் , ஓலைப்பாடி , ஏலுமோர் திருமந்துறை , பெருமாத்தூர் , வட்டக்கலூர், அத்தியூர்.

நாகப்பட்டினம் ;

அரசூர் , மதிரவேலூர் , எடமணல் , திட்டை, வைத்தீஸ்வரன் கோயில் , புங்கனூர் , திருப்பங்கர் , வேதாரண்யம், தோப்புத்துறை , கோடியக்கரை , கடக்கம் , கீழ்வேளூர் , அலியூர்

உடுமலைப்பேட்டை ;

ஆனைமலை , புதூர் , ஒடியகுளம், ஆர்.சி புரம், குலவன்புதூர், எம்.ஜி புதூர், சி.என் பாளையம், செம்மாடு, எம்.ஜி.ஆர் புதூர், அம்மன் நகர் , கொத்தமங்கலம் , பொன்னாரி , வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம் , குமாரபாளையம் , வரதராஜபுரம் , முருங்கம்பட்டி , குடிமங்கலம்.

வேலூர் ; 

மேல்பாடி , வள்ளிமலை , எருக்கம்பட்டு., வேப்பாளை , வீரந்தாங்கல் , சோமநாதபுரம், பெரிய கீசகுப்பம் , கொட்டாநத்தம் , ஜம்புகுளம் , மருதாலம் , பாலகிருஷ்ணாபுரம் , சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டார பகுதிகள் நெல்லிக்குப்பம் , லாலாப்பேட்டை , கல்மேல்குப்பம் , தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம்.

Published at: 08 Oct 2025 01:39 AM (IST)
Continues below advertisement
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.