கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதியோருக்கென தனி மருத்துவமனை தொடங்கப்படுவது இதுவே முதல்முறை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை இன்னும் ஒரே மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஒரே மாதம்.. முதியோருக்கு தனி மருத்துவமனை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு
ABP NADU
Updated at:
19 May 2022 11:12 AM (IST)
இந்தியாவிலேயே முதியோருக்கென தனி மருத்துவமனை தொடங்கப்படுவது இதுவே முதல்முறை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
கொரோனா மருத்துவமனை
NEXT
PREV
Published at:
19 May 2022 11:10 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -