காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2321 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வாலாஜாபாத் என 5 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கிராம வார்டு உறுப்பினர் - 1938,கிராம ஊராட்சித் தலைவர் -274, ஊராட்சி  ஒன்றிய வார்டு உறுப்பினர் - 98, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 11, உள்ளிட பதிவுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று முதற்கட்ட தேர்தல். ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

 

திமுக

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதற்கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து, இன்று காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்டம் சார்பாக இரண்டாம் கட்ட வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் வெளியிட்டுள்ளார்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடுபவர் விவரம்..

 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

 

காஞ்சிபுரம் மாவட்டம்

 

வார்டு எண் 1- நித்யா சுகுமார்

வார்டு எண் 2 - கூட்டணிக்கட்சி (வி.சி.க.)

வார்டு எண் 8 - ராஜலட்சுமி

வார்டு எண் 9 - கூட்டணிக் கட்சி (காங்.)

வார்டு எண் 10 - பத்மா பாபு

வார்டு எண் 11 - சிவராமன்

 

 

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்

 

காஞ்சிபுரம் ஒன்றியம்

 

வார்டு எண் 1 - மோகனா

வார்டு எண் 2 - வளர்மதி மனோகரன்

வார்டு எண் 3 - ஆர்.வரதன்

வார்டு எண் 4 - பாலாஜி

வார்டு எண் 5 - ஆதிலட்சுமி

வார்டு எண் 6 - ராம்பிரசாத்

வார்டு எண் 7 - ஹேமலதா ஆடலரசு

வார்டு எண் 8 - புண்ணியக்கோட்டி

வார்டு எண் 9 - மலர்க்கொடி

வார்டு எண் 10 - கோடீஸ்வரி

வார்டு எண் 11 - தசரதன்

வார்டு எண் 12 - கூட்டணிக் கட்சி (வி.சி.க.)

வார்டு எண் 13 - தேவபாலன்

வார்டு எண் 14 - அன்பழகன்

வார்டு எண் 15 - வசந்தி அசோகன்

வார்டு எண் 16 - பரசுராமன்

வார்டு எண் 17 - திவ்ய பிரியா

வார்டு எண் 18 - சங்கரி குமார்

 

 

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - வாலாஜாபாத்

 

 

வார்டு எண் 1 - சுனிதா பாபு

வார்டு எண் 2 - லோகுதாஸ்

வார்டு எண் 3 - லோகநாயகி

வார்டு எண் 4 - வேண்டாமிர்தம்

வார்டு எண் 5 - துரைராமமூர்த்தி

வார்டு எண் 6 - பாஸ்கர்

வார்டு எண் 7 - தேவேந்திரன்

வார்டு எண் 8 - உலகநாதன்

வார்டு எண் 9 - எம்.பழனி

வார்டு எண் 10 - கௌரி தியாகராஜன்

வார்டு எண் 11 - மீனா துரை

வார்டு எண் 12 - கூட்டணிக் கட்சி (காங்.)

வார்டு எண் 13 - அமலிசுதா முனுசாமி

வார்டு எண் 14 - விக்டர் செல்வகுமார்

வார்டு எண் 15 - பி.சேகர்

வார்டு எண் 16 - எழிலரசி சுந்தரமூர்த்தி

வார்டு எண் 17 - குனவதி ஜெயராமன்

வார்டு எண் 18 - கமலா சண்முகம்

வார்டு எண் 19 - கலையரசி தேவராஜன்

வார்டு எண் 20 - டி.சஞ்சய்காந்தி

வார்டு எண் 21 - எம்.ராணி

 

 

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் - உத்திரமேரூர்

 

வார்டு எண் 1 - தயாளன் (எ) ருத்திகோட்டி

வார்டு எண் 2 - கூட்டணிக் கட்சி (காங்.)

வார்டு எண் 3 - அண்ணாதுரை

வார்டு எண் 4 - ஜெயக்குமார்

வார்டு எண் 5 - ஷகீலா செல்லன்

வார்டு எண் 6 - வீரம்மாள்

வார்டு எண் 7 - சுகுணா

வார்டு எண் 8 - பவானி

வார்டு எண் 9 - ஜி.ஹேமலதா

வார்டு எண் 10 - கலைச்செல்லன்

வார்டு எண் 11 - பானுமதி

வார்டு எண் 12 - கெ.ஞானசேகர்

வார்டு எண் 13 - அன்புராஜ்

வார்டு எண் 14 - கூட்டணிக் கட்சி (சி.பி.ஐ.எம்.)

வார்டு எண் 15 - பவுன் சின்னராஜ்

வார்டு எண் 16 - துரைவேலு

வார்டு எண் 17 - சுப்பிரமணி

வார்டு எண் 18 - சந்திரா ரவி

வார்டு எண் 19 - கல்யாணசுந்தரம்

வார்டு எண் 20 - நதியா கோபி

வார்டு எண் 21 - பி.சேகர்