கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு.