இன்று நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் இளம் படை அமெரிக்காவை நிறுத்தியுள்ளது இன்று இந்தியாவின் முடிவுகள் குறித்து பார்க்கலாம்.


மாமல்லபுரத்தில்  44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று எட்டாவது சுற்று  சிறப்பாக நடைபெற்று முடிந்தது


இந்திய ஆடவர் அணி ஏ   பிரிவும் அர்மேனியாஅணியை எதிர்கொண்டது..


மேலும் இந்திய அணியின் பி பிரிவில் அமெரிக்கா அணியை எதிர்கொண்டது.


இந்தியா ஆடவர் அணியின் சி பிரிவில் பெரு அணியை எதிர்கொண்டது.


இந்திய அணியின் மகளிர் பிரிவில் ஏ  உக்ரைன்அணியை எதிர்கொண்டது 


இந்திய   அணியின் பி பிரிவில் குரோஷியாஅணியை எதிர்கொண்டது  


இந்திய அணியின் சி பிரிவில் போலந்து அணியை எதிர்கொண்டது.


 


இந்தியா "ஏ" பிரிபில்--  தோல்வி


ஹரிகிருஷ்ணன் -- தோல்வி  


விதித் -- சமன்


எரிகைசி அர்ஜூன், சமன்


நாராயணன் -- சமன்


இந்தியா "பி" பிரிவில் வெற்றி


குகேஷ்,  வெற்றி


நிகல் சரின், சமன்


பிரக்ஞானந்தா, சமன்


சத்வாணி ரவுனக் வெற்றி


இந்தியா "சி" பிரிவில் தோல்வி


கங்குலி, தோல்வி


சேதுராமன், சமன்


குப்தா, தோல்விசமன்


கார்த்திகேயன் முரளி 


இந்தியா மகளிர் "ஏ" பிரிவில் சமன்


கோனேரு ஹம்பி, சமன்


ஹரிக்கா தோரண வள்ளி, சமன்


வைஷாலி, சமன்


தானியா சச்தேவ் சமன்


இந்தியா மகளிர் "பி" பிரிவில் வெற்றி


வந்திகா அகர்வால், வெற்றி


பத்மினி ராவுட், வெற்றி


கோமேஷ் மேரி அண், சமன்


திவ்யா தேஷ்முக் வெற்றி


இந்தியா "சி" பிரிவில்


கர்வதே ஈஷா, சமன்


நந்திதா, தோல்வி சமன்


 பிரத்யு ஷா போடா,  தோல்வி


விஸ்வா வாசனவாலா, சமன்


 இந்திய அணிகளுக்கு இன்று வெற்றி மற்றும் தோல்வி ஆகியவை கலந்த கலவையாக அமைந்தது. இன்று மிக முக்கிய போட்டிகளில் ஆன அமெரிக்காவை இந்தியா வீழ்த்தியது பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வருகின்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக வீரர் தொடர்ந்து குகேஷ்  8வது வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் தற்போதைய நிலையில் 2வது இடத்தை குகேஷ் பிடித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண