பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று பல இடங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் எவை? எவை? என்று கீழே காணலாம்.

தாம்பரம் / பள்ளிக்கரணை : 200 அடி ரேடியல் சாலை, அக்‌ஷயா ப்ளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி. சாந்தி நகர், வ.உ.சி. தெரு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் / ஐ.ஐ.டி. : கேனல் பேங்க் சாலை, கே.பி. நகர். 1, 2. 3வது பிரதான சாலை, கே.பி. நகர் 2வது மற்றும் 3வது குறுக்குத்தெரு, பி.வி.நகர் 1 மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம்.

செங்குன்றம் :

அழிஞ்ஜிவாக்கம், விலங்கடுப்பாக்கம், கோமதி அம்மன் நகர், செங்குன்றம் மார்க்கெட், சோத்துப்பாக்கம் பிரதான சாலை, ஜெ.ஜெ. நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி / மாத்தூர் :

பெரிய மாத்தூர், மாத்தூர் எம்.எம்.டி.ஏ., பார்வதிபுரம், வெற்றிநகர், மஞ்சம்பாக்கம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள்.

வேளச்சேரி :

சக்தி பொன்னம்மாள் நகர், பவானி தெரு, பழனியப்பா தெரு, தேவ் ப்ளாட் மற்றும் அதைச்சுற்றியுள் பகுதிகள்.

தரமணி :

உதயம் நகர், பரணி நகர், தந்தை பெரியார் நகர், சோழமண்டலம் நகர், பாரதி தெரு.

தண்டையார்பேட்டை / மணலி :

பார்த்தசாரதி தெரு, பெரியசேக்காடு, பச்சையப்பா கார்டன், பத்மகிரி நகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண