Today Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முதல்ல இதை படிங்க..!

Today Powercut : சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

இன்றைய மின்தடை :

தாம்பரம் :

ராதாநகர், சீனிவாச நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, சிட்லபாக்கம், வினோபாஜி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, லட்சுமிநகர், ராகவேந்திரா சாலை,, பொன்னியம்மன் நகர், எம்.எம்.டி.ஏ. நகர், திருமுருகன் சாலை, அன்னை சிவகாமி நகர், மாடம்பாக்கம் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மாடத் தெரு, பக்தவச்சலம் தெரு, பத்மாவதிநகர், அகரம் பிரதான சாலை, ஜி.வி.நகர், வேங்கைவாசல் பிரதான சாலை, இந்திராநகர், கோவிலாம்பாக்கம், ரோஜா நகர், கமலம் நகர், மேடவாக்கம் பிரதான சாலை, டி.என்.சி.பி.பி., சங்கராபுரம், சித்தாலபாக்கம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, பள்ளிக்கரணை 200 அடி தெரு, ரேடியல் சாலை, ஐ.ஐ.டி, காலனி, வி.ஜி.பி. சாந்திநகர், அனகாபுத்தூர், பசும்பொன்நகர், பாலாஜிநகர், கிரிகோரி தெரு.

பூந்தமல்லி, ருக்மணி நகர், முத்துக்குமரன் நகர், ராஜேஸ்வரி நகர், பாரிதோட்டம்

வியாசர்பாடி :

சி.எம்.பி.டி.டி., ஜவஹர்லால் நேரு 200 அடி சாலை, மகாவிஷ்ணு நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், பாரதிநகர், ரிங்சாலை, தேவகிநகர், மாத்தூர் மஞ்சம்பாக்கம், பார்வதிபுரம், ஜெயாநகர், தனலட்சுமி நகர், அன்னை நகர், சுயம்புலிங்கம் நகர்.

வானகரம் :

காரம்பாக்கம் செட்டியார் அகரம் பிரதான சாலை, ராஜீவ்நகர், குமார் தியேட்டர், பழனியப்பா நகர், வானகரம் பிரதான சாலை, மகரிஷி ஆசிரியர் காலனி

ஆவடி :

சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர், பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம், தெற்கு வீதி, தந்தை பெரியார் சாலை

அலமாதி :

கன்னியம்மன் நகர், மோரை எஸ்டேட், வெள்ளனூர், வெல்டெக் சாலை, அலமாதி சாலை

செங்குன்றம் :

மணீஷ்நகர், சோத்துப்பாக்கம், ஜெய்துர்கா நகர், அருமந்தை.

மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மின்தடை செய்யப்பட உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola