சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்பட உள்ளது. சென்னையில் உள்ள மயிலாப்பூர், கே.கே.நகர், வியாசர்பாடி, தி.நகர், கிண்டி மற்றும் புறநகரான தாம்பரத்திலும் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.


தாம்பரம் :


மாதம்பாக்கம் கிழக்கு, மாதம்பாக்கம் தெற்கு, மாதம்பாக்கம் வடக்கு மாட வீதிகள், மாருதி நகர், ஏ.எல்.எஸ்.நகர்., கோவிலாஞ்சேரி, ராஜீவ்காந்தி தெரு, அரவிந்த் நகர், ஸ்ரீதேவி நகர், ரங்கராஜபுரம், தேனுகாம்பாள் நகர், திருமலை நகர், கோபாலபுரம், பஜனை கோவில் தெரு, திருவென்சேரி, பாரதிதாசன் நகர், நட்ராஜ்நகர், கோகுல்நகர், பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை, கணேஷ் நகர், எஸ்.வி.நகர், பல்லாவரம் ரயில்வே நிலைய சாலை, சாவடி தெரு, பழைய ட்ரங்க் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


மயிலாப்பூர் :


ராயப்பேட்டை பாரதிசாலை, பெருமாள் முதலி தெரு, முத்துக்காளதிதெரு, நல்லதம்பி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


செம்பியம் :


டி.எச். சாலை, காமராஜர் சாலை, காந்திநகர், எம்.எச்.சாலை, டி.வி.கே.நகர், நியூ காமராஜ், பெரியார் நகர், எஸ்.எஸ்.வி. கோவில் தெரு 1,2,3 மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


சோத்துபெரும்பேடு :


அல்லிமேடு, மெட்டுசூரப்பேடு, வட்டிகாரன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகள்.


கே.கே.நகர் :


வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், அசோக்நகர், கே.கே.நகர், அழகிரிநகர், தசரதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


ஐ.டி. கோரிடர் :


துரைப்பாக்கம் ரிவர்வியூ ரெசிடென்சி, பிள்ளையார் கோவில் தெரு, கண்ணகி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


வியாசர்பாடி :


எஸ்.ஏ.கோவில், ஆர்.கே.நகர், கல்மண்டபம், பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஸ்டேன்லி மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகள்


தி.நகர் :


கணபதி தெரு பகுதி, ஆர்யகவுடா சாலை பகுதி


கிண்டி :


ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், டி.ஜி.நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, மணப்பாக்கம், ராமபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்


மேற்கண்ட பகுதிகளில் மின்பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மரங்கள் சாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : TN 10th 12th Result 2022: ‛க்ளிக் செய்தால் உடனே ரிசல்ட்...’ 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் உடனுக்குடன் வெளியிடும் ABP நாடு!


மேலும் படிக்க : TN 12th Result 2022: புதிய தேதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தெரிந்துகொள்வது எப்படி?- முழு விவரம்..


மேலும் படிக்க : TN 10th Result 2022: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அறிவது எப்படி?- முழு விவரம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண