சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட உள்ளது என்பதை கீழே காணலாம்.

போரூர் :

கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரைப்பாக்கம், கவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, லாலா சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரம்பூர் / பெரியார் நகர் :

எஸ்.ஆர்.பி. பிரதான சாலை, காலனி, ராம்நகர் கே.சி.கார்டன், பெப்பர் மில்ஸ் ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க".. உக்ரைன் போரில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண