சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை: நாளை ( 10-02-2025 ) எங்கு?
Chennai Power Shutdown February 10, 2025: சென்னையில் மின் பராமரிப்பு காரணமாக, நாளை அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் அம்பத்தூர் வடக்கு, அம்பத்தூர் ஐஇ நார்த், பட்டரவாக்கம், மங்களபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில், நாளை எந்த பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது என பார்ப்போம்.
சென்னை மின்தடை:
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, நாளை பிப்ரவரி 10ஆம் தேதி, பல பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , மாநகராட்சியானது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதன் மூலம், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் , எதிர்காலத்தில் நிகழாமல் சரி செய்யப்படும். இந்நிலையில், நாளை எந்த இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது என பார்ப்போம்.
நாளை மின்தடை
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது இருக்காது.
Also Read: Realme P3: ரியல்மி பி3 ப்ரோ வெளியாகும் தேதி அறிவிப்பு: இந்த வசதியை கொண்ட முதல் மொபைல்!
முகப்பேர் கிழக்கு: ஜே.ஜே. நகர்
வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பள்ளித் தெரு, முகப்பேர் கிழக்கு மற்றும் மேற்கு, சென்னை. 37
பெரியார் நகர், கச்சினகுப்பம், பிள்ளையார் கோயில் தெரு, புதிய சின்ன கொட்டகை, படவட்டம்மன் நகர்.
ஆவின் பிரதான சாலை முழுவதும்.
சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், ரயில் நிலைய சாலை, பட்டரவாக்கம், பால் பால் பண்ணை சாலை, பிள்ளையார் கோயில் தெரு, பிராமண தெரு, யாதவா தெரு, கச்சனா குப்பம், குளக்கரை தெரு, பஜனை கோயில் தெரு, டாஸ்
சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் 1வது 2வது மற்றும் 3வது பிரதான சாலை
மாரியம்மன் கோயில் செயின்ட், குளக்கரை செயின்ட், ஆவின் சாலை
31A சாலை, கொரட்டூர் டைனி ஷெட், 13 & 14வது தெரு, ஆவின் பிரதான சாலை.
மங்களபுரம்
ஈபி சாலை, மேனாம்பேடு சாலை
அப்பாசாமி சாலை, 3வது பிரதான சாலையின் ஒரு பகுதி, தொலைபேசி நிலையம்
டாஸ் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், மகாத்மா காந்தி தெரு, கமரா நகர்
யாதவால் செயின்ட், பிராமின் செயின்ட், 5வது செயின்ட்
7வது, 8வது, 9வது தெரு, வடக்கு கட்டம், சிட்கோ தொழிற்பேட்டை. அம்பத்தூர்.
ரயில் நிலைய சாலை, 5வது ஸ்டேஷன், 6வது ஸ்டேஷன் மற்றும் 7வது செயின்ட்
9 முதல் 11வது தெரு வடக்கு கட்டம் சிட்கோ தொழிற்பேட்டை.
மேனாம்பேடு சாலை, பஜனை கோயில் செயின்ட், கோச்சார் குடியிருப்புகள், சிடிஎச் சாலை, மங்களபுரம்