Chennai Power Shutdown (13.06.2025): மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து  வருகிறது. சென்னையில்  மாத மின் பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் அரை நாள்  மின் தடை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் நாளை மின்தடை: 16.06.2025

இந்நிலையில், திங்கள்கிழமை(16.06.2025) சென்னையில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதனால், பராமரிப்பு பணிகளுக்காக திங்கள்கிழமை 16.06.2025 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

வேளச்சேரி- அண்ணா நகர்

RB சாலையின் ஒரு பகுதி, வேல்முருகன் தெரு, வினோபோஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர்

சிட்லாப்பாக்கம்- நேரு நகர்

திரு.வி.க. நகர் மெயின் ரோடு, சர்வ மங்கள நகர், ஹரி டோஸ் புரம் மெயின் ரோடு, சத்ரபதி சிவாஜி தெரு

கடப்பேரி:

மௌலானா நகர், அற்புதம் நகர், நாகரத்தினம் நகர், ராமதிலகம் தெரு, அம்மன் கோயில் தெரு, ஜெருசலாம் நகர், பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, பள்ளித் தெரு, நடுத் தெரு, கிழக்குத் தெரு, டி.எம்.

மேடவாக்கம், புஷ்பா நகர்

மேடவாக்கம்- புஷ்பா நகர், பெருமாள் கோயில் வளைவு, அப்பர் தெரு, பிள்ளையா கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, குள்ளக்கரை தெரு, தாவூத் நகர் 1 முதல் 3 தெரு, லக்‌ஷம்

பெரும்பாக்கம், மேடவாக்கம்

பெரும்பாக்கம்- குளோபல் மருத்துவமனை மெயின் ரோடு (ஒரு பகுதி) சேகரன் நகர், சாந்தி நகர், ஆனந்தம்மாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், மாதா கோயில் தெரு, மசுதி தெரு, ராதா நகர், ராமையா நகர்

தாம்பரம்

முல்லை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி, அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் வங்கி காலனி, காமராஜ் தெரு மற்றும் காந்தி சாலையின் ஒரு பகுதி.

பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை- கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோயில் தெரு, துலுகாநாதம்மன் கோயில் தெரு

சென்னையில் மின்தடை நேரம்?

இந்த பகுதிகளில் இன்றுப் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின்  விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை  முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.