சென்னையில், பரமரிப்பு பணிகளுக்காக நாளை(18.07.25) வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணியிலிருந்து, மதியம் 2 மணி வரை கீழ்வரும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போரூர்
வயர்லெஸ் ஸ்டேஷன் ரோடு, ஆர்.இ.நகர் 5-வது தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1-வது அவென்யூ முதல் 7 -வது அவென்யூ, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
பெசன்ட் நகர்
கங்கை தெரு, அப்பார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, டைகர் வரதாச்சாரி சாலை கடற்கரை சாலை, திருமுருகன் தெரு, காவேரி தெரு, திடீர் நகர், வைகை தெரு, ருக்குமணி சாலை விரிவாக்கம், ஓடைக்குப்பம், அஷ்டலட்சுமி கார்டன், பாரி தெரு, பயண்டியம்மன் கோயில் தெரு, கம்பர் தெரு.
மேற்கூறப்பட்டுள்ள இடங்களில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.