சென்னையில், பரமரிப்பு பணிகளுக்காக நாளை(17.07.25) பல்வேறு இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணியிலிருந்து, மதியம் 2 மணி வரை கீழ்வரும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நங்கநல்லூர்

பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மெயின் ரோடு, ராஜேஸ்வரி நகர், உள்ளகரம், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு.

பெருங்குடி

அறிஞர் அண்ணா 2 முதல் 4-வது தெரு, சரஸ்வதி நகர் தெற்கு மற்றும் வடக்கு, பாண்டியன் சாலை மெயின் ரோடு, செங்கனியம்மன் கோயில் தெரு, குமரகுரு அவென்யூ 1 முதல் 11-வது தெரு, டாக்டர். அம்பேத்கர் தெரு, கக்கன் தெரு, தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, ரூபி காம்ப்லெக்ஸ், சிவன் கோவில் தெரு, கிழக்கு கடற்கரை சாலை, வாசன் கண் பராமரிப்பு மருத்துவமனை, வசந்த பவன் ஹோட்டல்கள்.

சோழிங்கநல்லூர்

ராஜேஷ் நகர், அதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர்.

குன்றத்தூர்

குன்றத்தூர் மெயின் ரோடு, எம்.எஸ்.நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோயில் தெரு, விக்னேஷ்வரா நகர் பகுதி, ஆர்.ஈ நகர் 6-வது தெரு, 7 வது தெரு.

சேலையூர்

அம்பேத்கர் நகர், அக்ரம் மெயின் ரோடு, ஜெகஜீவன் ராம் நகர், ஏர்மேன் என்க்ளேவ், இந்திரா நகர் பகுதி, IAF சாலை, லக்ஷ்மி அவென்யூ மற்றும் விரிவாக்கம், ராஜ்குமார் அவென்யூ, சக்தி அவென்யூ, ஸ்ரீனிவாசா நகர், மாதா நகர், சுமேரு சிட்டி, சுந்தரம் ஸ்மார்ட் சிட்டி, கேவிஎன் நகர், ரிக்கி கார்டன், மாருதி பாலையா அவென்யூ, மாருதி நகர், நியூ பாலையா அவென்யூ, முல்லை தெரு, அவ்வை தெரு, மாதா கோயில் தெரு.

ஆலந்தூர்

எம்கேஎன் சாலை, ஆஷர்கானா, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் லேன், ஜிஎஸ்டி சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம், சாந்தினிகாதன் குடியிருப்புகள், மகாலட்சுமி குடியிருப்புகள், க்ரோவ் அபார்ட்மென்ட், மஸ்தான் கோரி அபார்ட்மென்ட்ஸ், திருவள்ளுவர் மெயின் ரோடு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபிசர் காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மண்ணாடியம்மன், பழாண்டியம்மன் கோயில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.