சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, செவ்வாய் கிழமையான நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 6-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரெட் ஹில்ஸ்
ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.
திருமுல்லைவாயல்
பாண்டேஸ்வரம், மாகரல், கோமக்கம்பேடு, காரணை, தாமரைப்பாக்கம், கொடுவேலி, வெள்ளச்சேரி, கர்லபாக்கம், கதவூர், அரக்கம்பாக்கம்
பல்லாவரம் பிரிவு
காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர் திரு நகர், பத்மநாபா நகர், லட்சுமி நகர், எல்.ஆர் ராஜமாணிக்கம் சாலை, அண்ணாசாலை 7 முதல் 15-வது தெரு, சிக்னல் அலுவலக சாலை, காந்தி சாலை, கலைஞர் சாலை, செந்தமிழ் சாலை, சீனிவாசன் நகர், திருமலை நகர், ஆதம் நகர் 1 முதல் 9-வது தெரு வரை, சங்கர் நகர் கிழக்கு பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் நகர், கஸ்தூரிபாய் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ஈசிடிவி நகர், சித்திரை நகர், எம்ஜிஆர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, டிஎஸ் லட்சுமி நாராயண நகர், பஜனை கோயில் தெரு
பொழிச்சலூர்
திரு நகர், பத்மநாபா நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.