சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முக்கியமான சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.


வியாசர்பாடி பகுதியில் ஆண்டாள் நகர், அன்னை தெரசா நகர், எஸ்.ஆர். நகர், ஆர்.ஆர். நகர் மற்றும் நீலாங்கரை பிரிவுகள். ஆவடி பாண்டேஸ்வரம் பகுதியில் பாண்டேஸ்வரம் கிராமமன், கதவூர், வேளச்சேரி மற்றும் சுற்றியுளள பகுதிகள்.


திருமுல்லைவாயில் பகுதியில் எல்லம்மன்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், புழல் பகுதியில் புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை, 1,2,3. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ராஜீவ்காந்தி நகர், பனையூர் பள்ளி தெரரு, சமுத்திரா சாலை, பனையூர் குப்பம் மற்றம் சுற்றியுள்ள பகுதிகள்.


செங்குன்றம் பகுதியில் கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், சென்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி பகுதியில் வைஸ்னவ் நகர், பாரதிநகர், ஹாசினி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மயிலாப்பூர் பகுதியில் ராமகல்யாண மண்டபம், பி.ஆர்.எஸ். மருத்துவமனை மற்றும் பகுதிகள்.




ஐ.சி.எப். பகுதியில் சென்னை பாட்டை ரோடு, மூர்த்தி நகர், வடக்குதிரமலை நகர், காந்திநகர், ராஜீவ்காந்தி நகர், ஆபீசர் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மந்தவெளி பகுதி ஆண்டாள் நாயப்பன் தெரு, நல்லப்பன் தெரு, டி.வி.எஸ். கோயில் தெரு மற்றும் மசூதி தெரு. அடையாறு பிரிவில் தரமணி, சின்னமலை, இந்திரா நகர், பாலவக்கம், அடையார், பனையூர், வேளச்சேரி மேற்கு மற்றும் மையம் பிரிவுகள்.


அம்பத்தூர் பகுதியில் லேக்வியூ கார்டன், சக்தி நகர், பெருமாள் கோயில் அக்ரஹாரம், பன்னீர்நகர், திருவள்ளூர் சாலை, குருநாத் தெரு, எம்.டி.எச். சாலை, ராஜா தெரு, தென்றல் தெரு, திருவேற்காடு பேருந்து நிலையம், பல்லவன் நகர், வடக்கு அவென்யூ, சிவன்கோயில், செங்குட்டுவன் தெரு, கலெக்டர் நகர், டி.வி.எஸ். அவென்யூ, வெங்கடபுரம், வ.ஊ.சி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


அய்யப்பாக்கம் பகுதியில் திருவேற்காடு சாலை, பருத்திப்பட்டு, அய்யப்பாக்கம். செம்பியம் பகுதியில் பாரத் நகர், அன்னை இந்திரா நகர், காமராஜ் நகர், வெற்றி நகர், சுபாஷ்நகர், சிட்கோ நகர் 1 முதல் 12 பிளாக்ஸ், நேரு நகர், பாலகுமாரன் நகர், சுந்தரம் நகர், ஜெயராம் நகர், வளர்மதி நகர், சத்யா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


கொளத்தூர் பகுதியில் ஜி.கே.எம்.காலனி, அக்பர் சதுரகம், சாய்நகர், ஒளவை தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். தண்டையார்பேட்டை பகுதியில் வன்னியம்பாக்கம், கலைஞர் நகர், ஜெயராமபுரம், புங்கம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். போரூர் பகுதியில் போரூர், மாங்காடு, குன்றத்தூர்ல கோவூர், மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். இந்த பகுதிகளில் மதியம் 1 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் அளிக்கப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.