சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 20-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

கிண்டி

லேபர் காலனி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ்., மினி, பாலாஜி நகர், நாகிரெட்டித் தோட்டம், ஈக்காட்டுதாங்கல் காந்தி நகர் மெயின் ரோடு, சர்தார் காலனி, ஜே.என் சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் முதல் மெயின் ரோடு, அருளையம்பேட்டை, தெற்கு மற்றும் வடக்கு கட்டம், முத்துராமன் தெரு, கணபதி காலனி, டைனி செக்டார், லாசர் தெரு.

Continues below advertisement

தாம்பரம்

MEPZ.

ஆவடி

கிரீன் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.

ஆழ்வார்திரு நகர்

லட்சுமி நகர், ராதா அவென்யூ, ஏகேஆர் நகர், ராதா நகர், வேலன் நகர் 5 முதல் 9-வது தெருக்கள்.

செம்பியம்

சிம்சன் குரூப் ஆஃப் கம்பெனிஸ், ஓசூர் கார்டன், ஐபிஎல் கம்பெனி, பைமெட்டல் பேரிங், சிம்சன், டாஃபே கம்பெனி, டீச்சர்ஸ் காலனி, சந்தோஷ் நகர், வீனஸ் நகர், கடப்பா சாலை, சாரதி நகர், கலைமகள் நகர், வில்லிவாக்கம் சாலை, முகாம்பிகை நகர்.

எழும்பூர்

ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பாரக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீர பத்ரன் தெரு, கடூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மியா சாலை, பிஎச் சாலை, கெல்லிஸ் சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், பால்ஃபோர் சாலை, தாமோதரன் தெரு, பிரான்சன் கார்டன் தெரு, வெங்கடபதி தெரு, ஹாலிஸ் சாலை, ஏர் இந்தியா காலனி, சுந்தர்லால் நார்த் அவென்யூ, ஆர்ம்ஸ் சாலை, லூதர்ன் கார்டன் போலீஸ் குடியிருப்பு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, டாக்டர் முனியப்பா சாலை, ஈகா தியேட்டர், எஸ்ஐ குவார்ட்டர்ஸ், கேஜி ரோடு, உமா காம்ப்ளக்ஸ், பிரான்சன் கார்டன்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.