சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 3-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்எம்டிஏ காலனி

  • A-பிளாக் முதல் R-பிளாக் வரை
  • கமலா நேரு நகர் 1-வது மற்றும் 2-வது தெரு
  • அசோகா நகர்
  • சுப்பாராவ் நகர்
  • வீரபாண்டி நகர்
  • ராணி அண்ணாநகர்
  • கல்கி நகர்
  • 100 அடி சாலை

அரும்பாக்கம்

  • மேத்தா நகர்
  • என்எம் சாலை
  • எம்எச் காலனி
  • ரயில்வே காலனி
  • ஆம்ப்பா ஸ்கைவாக்
  • ஃபிராங்கோ இந்தியா
  • வைஷ்ணவ் கல்லூரி
  • கோவிந்தன் தெரு
  • கலெக்ட்ரேட் காலனி
  • அய்யாவூ காலனி
  • காயத்ரி தேவி
  • ரசாக் கார்டன்
  • ஜேடி துரை ராஜ் நகர்
  • ஆசாத் நகர்
  • விஜிஏ நகர்
  • எஸ்பிஐ ஆஃபீசர்ஸ் காலனி

அழகிரி நகர்

  • தமிழர் வீதி
  • இளங்கோவடிகள் நகர்
  • பத்மநாபன் மெயின் ரோடு
  • காந்தி அண்ணன் கோயில் தெரு
  • பெரியார் பாதை
  • அய்யப்பன் நகர்
  • லட்சுமி நகர்
  • ஆண்டவன் தெரு

சூளைமேடு

  • சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு
  • திருவள்ளுவபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு
  • திருவேங்கடபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு
  • நெல்சன் மாணிக்கம் சாலை
  • கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம்
  • சூளைமேடு ஹை ரோடு
  • கில் நகர்
  • அப்துல்லா தெரு
  • பாஷா தெரு
  • நீலகண்டன் தெரு
  • கான் தெரு

கோடம்பாக்கம்

  • பஜனை கோயில் 3-வது, 4-வது தெரு

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.