சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து, நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அரசு பேருந்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 


மாநகர  போக்குவரத்து கழகத்தை கண்டித்து பனிமுனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சிஐடியூ தெரிவித்துள்ளது